No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




யானையை கனவில் கண்டால் என்ன பலன்?.

Dec 20, 2019   Ananthi   468    கனவு பலன்கள் 

1. நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நெருப்பை கனவில் காண்பது பாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. வாகனம் ஓட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாகனம் ஓட்டுவது போல் கனவு கண்டால் செய்யும் தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. கோவிலில் இருந்து அர்ச்சனை பூ கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் இருந்து அர்ச்சனை பூ கொண்டு வருவது போல் கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும் என்பதைக் குறிக்கிறது.

5. பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உத்தியோகஸ்தர்கள் பணியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

6. விறகு வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விறகு வெட்டுவது போல் கனவு கண்டால் அனுபவமில்லாத புதிய துறையில் ஈடுபட்டு மனவருத்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கிறது.

7. தங்கையின் திருமணம் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்கையின் திருமணம் நிற்பது போல் கனவு கண்டால் நெருக்கடியான சூழல் குறையும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends


Tags

Yōkac caṉi.! february 09 history முரட்டுக்காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வளர்பிறை சுபமுகூர்த்தம் நன்மையா? தீமையா? தொழில் தலைப்பிள்ளைக்கு தலைப்பிள்ளையை திருமணம் செய்யலாமா? காளை நட்சத்திரம் piragaspathi பலன் கிடைக்கும் தம்பி இருவருக்கும் ஒரே திசை நடக்கலாமா? 17.08.2019 Rasipalan in pdf format!! சந்திராஷ்டம தினங்களில் வெளியூர் பயணம் செல்லும்போது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஆனி மாதம் குடும்பத்தின் மூத்த பையனுக்கு திருமணம் செய்யலாமா? கல்யாண மண்டபத்தை அலங்காரம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?< 9-ல் சனி இருந்தால் என்ன பலன் தெரியுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்...!! கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் பட்டாசுகளை எப்படி... எங்கே வெடிக்க வேண்டும்? சுக்கிராச்சாரியார் கரு கலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?