No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருப்பாவை பாடல்கள் PDF வடிவில்...!!

Dec 17, 2019   Ananthi   13397    ஆன்மிகம் 

🌟 திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.

🌟 மார்கழி மாதத்தில் கன்னி பெண்கள் பாவை நோன்பு இருப்பது வழக்கம். மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் முன் கோலம் போட்டு, இறைவனை துதித்து வழிபடுவது வழக்கம். இதனை பின்னணியாக கொண்டு இயற்றப்பெற்றதுதான் திருப்பாவை நூல் ஆகும். தற்போது ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களைதான் பாவை நோன்பு காலத்தில் பாடப்படுகிறது.

🌟 நாலாயிர திவ்யப்பிரபந்தம் இயற்றிய பனிரெண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்தான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் மீது ஆண்டாள் இயற்றிய பாடல்கள் 143 ஆகும். "நாச்சியார் திருமொழி" என்கிற தலைப்பில் ஆண்டாள் அருளிச்செய்த பாடல்களின் ஒரு பகுதியே "திருப்பாவை".

🌟 "திருப்பாவை" இவ்வுலக சுகபோகங்களில் தம்மை மறந்து மாயை எனும் மயக்கத்தில் உழலும் இவ்வுலக மாந்தர்களை விடுவித்து, இறைவன் திருவடியில் சேர்ப்பதற்கான முயற்சியாக தூக்கத்தில் இருந்து துயில் எழுவது என்பதன் பொருளாகும்.

🌟 மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சுப்ரபாதத்திற்குப் பதிலாக திருப்பாவை பாடல்கள் பாடப்படுகிறது.

திருப்பாவை பாடல்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்ச்கள்.


Share this valuable content with your friends


Tags

கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? மார்ச் மாத வரலாற்று நிகழ்வுகள் தம்பி ரக்‌ஷா பந்தன் அறிவுசார் சொத்துரிமை தினம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மொட்டை அடிக்கலாமா? வழிபாடுகள் ஆகியவற்றில் அதிக கவனம் உடையவர்கள் திருமணத்தடை ஏற்படுவதற்கும் மற்றும் வேலை கிடைக்காமல் இருப்பதற்கும் வாஸ்து தான் காரணமா? ஜுன் 20 பன்றிகளை கனவில் கண்டால் என்ன பலன்? வரலாற்று நிகழ்வு பாலகிரக தோஷம் என்றால் என்ன? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 16.02.2023 rasipalan தந்தை 12.10.2020 Rasipalan in PDF Format!! பெண்ணுக்கு சந்திராஷ்டமம் இருக்கும் காலத்தில் திருமணம் செய்து வைக்கலாமா 7ம் வீட்டில் கேது மற்றும் குரு (வக்ரம்) இணைந்திருந்தால் என்ன பலன்? தேசிகப்பாவையின் நடனம் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் 02.06.2021 Rasipalan in PDF Format!!