No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகேந்திர பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?

Dec 17, 2019   Ananthi   328    ஜோதிடர் பதில்கள் 

1. மகேந்திர பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் அமைந்து வருமாயின் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.

2. லக்னத்திற்கு 5ம் இடத்தில் குரு, சனி மற்றும் சூரியன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 வாழ்க்கை வளமாக இருக்கும்.

🌟 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஆண்களுக்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்தால் மாமியாருக்கு ஆகாதா?

🌟 ஆண்களுக்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்தால் மாமியாருக்கு ஆகாது என்று கூறுவது உண்மையன்று.

4. வீட்டில் வடக்குப் பக்கம் பார்த்து சாமிப் படங்களை வைக்கலாமா?

🌟 வீட்டில் வடக்குப் பக்கம் பார்த்து சாமிப் படங்களை வைக்கலாம்.

5. நவமி நாட்களில் வெளியூருக்கு பயணங்கள் செல்லலாமா?

🌟 நவமி நாட்களில் வெளியூருக்கு பயணங்கள் செல்லலாம்.

6. லக்னத்திலிருந்து 2ம் வீட்டில் ராகு, மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 கல்வி கற்பதில் சில தடைகள் உண்டாகும்.

🌟 புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. நவமி திதியில் நல்ல காரியங்கள், ஒப்பந்தங்கள் கையொப்பமிடல் ஆகியவற்றை மேற்கொள்ளலாமா?

🌟 நவமி திதியில் நல்ல காரியங்கள், ஒப்பந்தங்கள் கையொப்பமிடல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.




Share this valuable content with your friends


Tags

கடக ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! ciththiraleegai தோட்டத்தில் நாவல் மரம் VAASTHU sirappukal . குரு திசை கரிநாட்களில் விதை விதைக்கலாமா? இறந்தவர்களுக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாழை இலையில் சைவ சாப்பாடு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டை 4 சம பாகமாக பிரித்த பிறகு ஏற்படும் அதிக பிரச்சனைகளுக்கு வாஸ்து காரணமா? கிழக்கு பகுதியின் கட்டிட அமைப்புகள் கிரகப்பிரவேசம் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும்போது ஓரைபார்க்க வேண்டுமா? 10.01.2020 Rasipalan in pdf format!! எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் BIKE அதிகப்படியான பிரபலத்துக்கு இதுதான் காரணமா? ஆவணி மாதத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளலாமா? sundhara moorthi nanyanar முதலைகள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?