No Image
 Fri, Jun 28, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பஞ்சபட்சி சாஸ்திரம்... கோழிபட்சி... என்ன தொழில் செய்யலாம்?

Dec 17, 2019   Malini   323    ஆன்மிகம் 

ஒரு நாளில் பட்சி பலமுள்ள அந்த குறிப்பிட்ட நேரத்தை எவ்விதம் அறிந்துக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

1 நாள் = 60 நாழிகை

இதை சரிசமமாக பிரிக்கும்போது

பகல் = 30 நாழிகை

இரவு = 30 நாழிகை

இந்த பகல் மற்றும் இரவில் உள்ள நாழிகையை ஐந்து பிரிவாக பிரிக்கப்படும்போது ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகளை எடுத்துக்கொள்ளும்.

6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். அதாவது, பட்சியானது முதல் 6 நாழிகை ஊண் என்றால், அடுத்த 6 நாழிகை நடை என்ற தொழில் வரும்.

தேய்பிறை - கோழி :

பகல்பொழுது
(காலை 06.01 AM முதல் மாலை 06.00 PM வரை)
06.01-08.2408.25-10.4810.49-01.1201.13-03.3603.37-06.00
ஞாயிறுஊண் சாவு துயில்அரசுநடை
திங்கள்அரசு நடைஊண்சாவு துயில்
செவ்வாய்ஊண்சாவுதுயில்அரசுநடை
புதன்துயில்அரசுநடைஊண்சாவு
வியாழன்நடைஊண்சாவுதுயில்அரசு
வெள்ளி சாவு துயில் அரசு நடை ஊண்
சனிஅரசு நடை ஊண்சாவு துயில்


இரவுபொழுது
(மாலை 06.01 PM முதல் காலை 06.00 AM வரை)
06.01-08.2408.25-10.4810.49-01.1201.13-03.3603.37-06.00
ஞாயிறு நடை சாவு அரசு ஊண்துயில்
திங்கள் ஊண்துயில்நடைசாவு அரசு
செவ்வாய்நடைசாவு அரசு ஊண்துயில்
புதன்சாவுஅரசுஊண்துயில்நடை
வியாழன்அரசுஊண்துயில்நடைசாவு
வெள்ளி துயில்நடைசாவு அரசு ஊண்
சனி ஊண்துயில்நடைசாவு அரசு


Share this valuable content with your friends


Tags

06.03.2020 dhinasari rasipalan 05.07.2021 - 11.07.2021 Weekly rasipalan in PDF Format!!!! சந்திராஷ்டமம் உள்ள தேதியில் நிச்சயதார்த்தம் நடத்தலாமா?< இரண்டாவது திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பது அவசியமா? தயிர் சாப்பாடு சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? முதலையுடன் சண்டை கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? aani month rasipalan ஜீவானந்தம் கும்ப ராசி பலன்கள்.! தேய்பிறை அஷ்டமி! காகம் தலையில் கொத்துவது போல் மரப்பல்லி தலையில் விழுந்தால் சூரியன் வீட்டிற்குள் வராத காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகள் பங்குனி மாதம் புதிய தொழில் தொடங்கலாமா? பங்குனி மாத விழாக்கள் sanipeyarchi 2023 ஐந்து தலை நாகம் ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆவணி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! மங்கை சாபம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?