No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பல்லியை கனவில் கண்டால் என்ன பலன்?

Dec 14, 2019   Ananthi   13384    கனவு பலன்கள் 

1. மனைவி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனைவி இறப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அம்மாவை கனவில் கண்டால் கவனக்குறைவுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்த அண்ணனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த அண்ணனை கனவில் கண்டால் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. பல்லியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பல்லியை கனவில் கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் எதிரிகளால் தடைகளும், காலதாமதமும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கோவிலில் மாவிளக்கு ஏற்றி அணைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

வடகிழக்கில் மாடிப்படி அமைப்பது. பூப்பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காமாட்சி விளக்கை கனவில் கண்டால் என்ன பலன்? weeklylhorscope தங்க சங்கிலி இரவல் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காவடி ஆடி வருவதை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காவல் அதிகாரி என்னை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்குள் நாய் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (03.09.2018 - 09.09.2018) PDF வடிவில் கருவுற்று இருப்பது போல் ராஜகுரு ucham சூரியன் மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? திருவோண நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? வகுப்பறையில் தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Saturday Horoscope - 07.07.2018 ராகு திசையில் சந்திராஷ்டமம் இருக்கும் போது வீடு பால் காய்ச்சலமா? 19.12.2018 Rasipalan in PDF Format !!