No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறை வல்லூறு பட்சியில் பிறந்தவர்களா? இதை பாருங்கள்...!!

Dec 14, 2019   Malini   414    ஆன்மிகம் 

ஒரு நாளில் பட்சி பலமுள்ள அந்த குறிப்பிட்ட நேரத்தை எவ்விதம் அறிந்துக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

1 நாள் = 60 நாழிகை

இதை சரிசமமாக பிரிக்கும்போது

பகல் = 30 நாழிகை

இரவு = 30 நாழிகை

இந்த பகல் மற்றும் இரவில் உள்ள நாழிகையை ஐந்து பிரிவாக பிரிக்கப்படும்போது ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகளை எடுத்துக்கொள்ளும்.

6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். அதாவது, பட்சியானது முதல் 6 நாழிகை ஊண் என்றால், அடுத்த 6 நாழிகை நடை என்ற தொழில் வரும்.

தேய்பிறை - வல்லூறு :

பகல்பொழுது
(காலை 06.01 AM முதல் மாலை 06.00 PM வரை)
06.01-08.2408.25-10.4810.49-01.1201.13-03.3603.37-06.00
ஞாயிறுநடைஊண்சாவுதுயில்அரசு
திங்கள்துயில்அரசுநடைஊண்சாவு
செவ்வாய் நடைஊண்சாவுதுயில்அரசு
புதன்சாவுதுயில்அரசுநடைஊண்
வியாழன்அரசுநடைஊண்சாவுதுயில்
வெள்ளிஊண் சாவுதுயில் அரசுநடை
சனிதுயில்அரசுநடைஊண்சாவு


இரவுபொழுது
(மாலை 06.01 PM முதல் காலை 06.00 AM வரை)
06.01-08.2408.25-10.4810.49-01.1201.13-03.3603.37-06.00
ஞாயிறுஊண்துயில் நடைசாவுஅரசு
திங்கள்சாவுஅரசுஊண்துயில்நடை
செவ்வாய்ஊண் துயில்நடை சாவு அரசு
புதன்துயில் நடைசாவு அரசு ஊண்
வியாழன்நடைசாவு அரசு ஊண்துயில்
வெள்ளிஅரசு ஊண்துயில்நடைசாவு
சனிசாவுஅரசுஊண்துயில் நடை


Share this valuable content with your friends


Tags

ஆதாயம் உண்டாகும் ஆடிப்பெருக்கு அன்று புதிய வாகனம் வாங்கலாமா? அசுவினி நட்சத்திரம். எந்த செயலை செய்தாலும் தடங்கல் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்வது? எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி தெரியாத ஒரு மிருகம் துரத்துவது போல் மஹாசிவராத்திரி விரதமுறைகள் ஜேம்ஸ் திவார் மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இரவில் பூஜை அறையில் மின் விளக்கு எரிய வேண்டுமா?< உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு 2023 Mituṉa rāci palaṉkaḷ.! ஒரு பெண்ணை கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கைலாய நாதர் குளிகையில் திருமணம் செய்யலாமா? கல்லூரி உலக சாரணர் தினம் may 6 கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள் அடிக்கடி விபத்து ஏற்படுகிறதா? அதற்கு இதுதான் காரணமா? 22.05.2019 Rasipalan in pdf format!!