No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 13, 2019   Ananthi   11744    கனவு பலன்கள் 

1. திருடர்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. கொலைமுயற்சி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் பகைவரால் துன்பங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஆந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆந்தையை கனவில் கண்டால் எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

சீவகனும் அநங்கமா வீணையும் இந்திர ஏகாதசி விரதம் ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் என்ன பலன்? நரியை கனவில் கண்டால் என்ன பலன்? kanaavu புதனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? markazhi அசுரர்களும் இணைந்து மந்திர மலையை கொண்டு வருதல் தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய ஆடையை வாங்கி அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுபத்திரன் பட்டுப்போன மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? december 26 important days கிரகப்பிரவேசம் மகர லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்? அறிஞர் அண்ணாதுரை லக்னத்திற்கு 2ல் ராகு Today Rasipalan கர்ப்பமாக இருக்கும்போது இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லலாமா?