No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பஞ்சபட்சி சாஸ்திரம்... வளர்பிறை... மயில் பட்சி... என்ன தொழில் செய்யலாம்?

Dec 13, 2019   Malini   334    ஆன்மிகம் 

ஒரு நாளில் பட்சி பலமுள்ள அந்த குறிப்பிட்ட நேரத்தை எவ்விதம் அறிந்துக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

1 நாள் = 60 நாழிகை

இதை சரிசமமாக பிரிக்கும்போது

பகல் = 30 நாழிகை

இரவு = 30 நாழிகை

இந்த பகல் மற்றும் இரவில் உள்ள நாழிகையை ஐந்து பிரிவாக பிரிக்கப்படும்போது ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகளை எடுத்துக்கொள்ளும்.

6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். அதாவது, பட்சியானது முதல் 6 நாழிகை ஊண் என்றால், அடுத்த 6 நாழிகை நடை என்ற தொழில் வரும்.

வளர்பிறை - மயில் :

பகல்பொழுது
(காலை 06.01 AM முதல் மாலை 06.00 PM வரை)
06.01-08.2408.25-10.4810.49-01.1201.13-03.3603.37-06.00
ஞாயிறுசாவுஊண்நடைஅரசுதுயில்
திங்கள்துயில்சாவுஊண்நடை அரசு
செவ்வாய்சாவுஊண்நடைஅரசுதுயில்
புதன்துயில்சாவுஊண்நடைஅரசு
வியாழன் அரசுதுயில் சாவுஊண்நடை
வெள்ளிநடைஅரசுதுயில்சாவுஊண்
சனிஊணநடைஅரசுதுயில்சாவு


இரவுபொழுது
(மாலை 06.01 PM முதல் காலை 06.00 AM வரை)
06.01-08.2408.25-10.4810.49-01.1201.13-03.3603.37-06.00
ஞாயிறுநடைதுயிலஊண்அரசுசாவு
திங்கள்துயில் ஊண்அரசுசாவுநட
செவ்வாய்நடைதுயில் ஊண்அரசுசாவு
புதன்துயில்ஊண்அரசுசாவுநடை
வியாழன்ஊண்அரசுசாவுநடைதுயில்
வெள்ளிஅரசுசாவுநடைதுயில் ஊண்
சனிசாவுநடைதுயில்ஊண்அரசு

Tagged  PANJAM

Share this valuable content with your friends


Tags

கோவிலின் அருகில் இருக்கும் ஆற்றில் பெரிய மீன்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாய் கோபமாக கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடந்து வந்த பாதை today (04.05.2022) horoscope in pdf format..! ADAIPPU 30.11.2019 Rasipalan in pdf format!! கணப்பொருத்தம் இல்லை என்றால் பிரச்சனை ஏற்படுமா? இறந்த என்னுடைய அப்பா பணம் (கடன்) கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக வனவிலங்குகள் தினம் ganapathi raaku kadagam வீட்டில் அணில் புகுந்தால் நல்லதா? கெட்டாதா? மார்ச் 05 குழந்தைகள் இல்லாதவர்களிடம் இருந்து இடம் வாங்கலாமா? அம்ச கட்டம் என்றால் என்ன? karadikanavu பசு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பொருட்கள் காகம் தலையில் அடித்தால் என்ன பலன்?