No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Dec 10, 2019   Ananthi   328    ஜோதிடர் பதில்கள் 

1. நாய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய நபர்களிடம் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. என் குழந்தை காணாமல் போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஆட்டை பலியிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆட்டை பலியிடுவது போல் கனவு கண்டால் எண்ணியவை ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. தாலி கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாலி கிடைப்பது போல் கனவு கண்டால் சுபக்காரியங்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

6. நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நெருப்பை கனவில் கண்டால் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.




Share this valuable content with your friends