No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சிக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Dec 10, 2019   Ananthi   358    ஜோதிடர் பதில்கள் 

1. விருச்சிக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அமைதியான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 யாருக்காகவும் எதையும் விட்டு கொடுக்காதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 8ல் சந்திரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலித்தமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 மனதை ஒருமுகப்படுத்தி செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கடக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆளுமைத்தன்மை உடையவர்கள்.

🌟 எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 சுகபோகமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் ரிஷப லக்னம். 8ல் சூரியன், புதன் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 சுதந்திரமான போக்குகளை உடையவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 6ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வளமான வாழ்க்கை அமையும்.

🌟 எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவராக இருப்பார்கள்.

🌟 ஆற்றல் நிறைந்தவராக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சந்திர திசை, குரு புத்தி நடந்தால் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

🌟சந்திர திசை, குரு புத்தி நடந்தால் ஹயக்கிரீவரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.




Share this valuable content with your friends


Tags

ஆவணி மாதம் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா? manthiramalai 05.09.2020 Rasipalan in PDF Format!! லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? பங்குனி மாதம் ஜாதகம் பார்க்கலாமா? பிரளயம் படுத்துக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்னுடைய வீட்டு தலைவாசலுக்கு நேர் எதிரே எதிர்வீட்டின் தலைவாசல் இருக்கலாமா? ஜூன் 17 கணவன் monthly rasipalan in PDF சாக்கடை நீர் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வடமேற்கு ஆனந்த தாண்டவம் ஒரு குழந்தைக்கு வளையல் அணிவிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? girl baby born in ragu time உலோகபாலன் தேங்காய் யானை வீட்டிற்குள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?