No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இறந்த என் அம்மா அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 09, 2019   Ananthi   447    கனவு பலன்கள் 

1. முயலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முயலை கனவில் கண்டால் பொருள் வரவு மேம்படும் என்பதைக் குறிக்கிறது.

2. இறந்த என் அம்மா அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களின் மூலம் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில பிரச்சனைகளால் மனவருத்தங்கள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

4. விமானத்தில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விமானத்தில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends