No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நகைகள் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 09, 2019   Ananthi   13496    கனவு பலன்கள் 

1. அம்மனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அம்மனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மலை மீதுள்ள முருகனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. பசு கன்று போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் வளர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நகைகள் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிவுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அம்மாவை கனவில் கண்டால் கவனக்குறைவுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends