No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பஞ்சபட்சிகளின் தொழில்... திட்டமிட்ட காரியத்தில் வெற்றி நிச்சயம்...!!

Dec 09, 2019   Malini   399    ஆன்மிகம் 

🌟 எந்தவொரு செயலை மேற்கொள்ளும்போதும், அன்றைய தினத்தில் அவர்களின் பட்சிகளின் நிலைகளை அறிந்து செயல்பட்டால், திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கும்.

🌟 ஒவ்வொரு பட்சியும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில பணிகளை மேற்கொள்ளும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

🌟 இந்த நிலைகள் மற்றும் அதில் பட்சிகள் செய்யும் செயல்களின் தன்மைகளை அறிவோமேயானால், அதில் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு இருக்கும் என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள இயலும்.

🌟 பட்சிகள் செய்யும் தொழில் மற்றும் அந்த தொழில் ஈடுபட்டு இருக்கும் காலத்தில் நாம் மேற்கொள்ளும் செயலுக்கு நம் பட்சியானது எவ்வளவு பலத்துடன் செயல்படும் என்பதை பின்வரும் அட்டவணையில் காண்பாம்.

வ.எண்பட்சிகளின் தொழில் பட்சிகளின் பலம்
1.அரசு100% பலம் கொண்டது
2.ஊண்80% பலம் கொண்டது
3.நடை50% பலம் கொண்டது
4.துயில்25% பலம் கொண்டது
5.சாவு0% பலம் கொண்டது

🌟 ஒவ்வொரு பட்சியும் பகல் மற்றும் இரவு பொழுதுகளை, 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அந்த பட்சிகள் மேற்கொள்ளும் பணிகள் யாதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌟 பட்சியானது ஒரு நாள் முழுவதும் ஒரே தொழிலை மேற்கொள்ளுமா என்றால் மேற்கொள்வது இல்லை. ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒரு தொழிலை மேற்கொள்ளும். அந்த குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் மற்றொரு தொழிலை மேற்கொள்ளும்.




Share this valuable content with your friends


Tags

கரடி என்னை துரத்துவது போல் கனவு மாசி அமாவாசையில் திதி கொடுக்கலாமா? முருகருக்கு வீட்டில் விளக்கு ஏற்றலாமா? பிறந்த மாதத்தில் திருமணம் Today Rasipalan - 12.08.2018 மார்ச் 21 பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அசுரர்களும் இணைந்து மந்திர மலையை கொண்டு வருதல் wear காகம் தலையில் அடித்து சென்றால் என்ன பலன்? gurupeyarchi palan ஏறு உழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? suuriya thisai கார்த்திகை மாத சிறப்பு கிணற்றில் நிறைய நீர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் சந்திர திசை 2023 தனுசுராசி பலன்கள்.! சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.. அமாவாசை அன்று பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? budhan bhagavan valipadu