No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 05, 2019   Arunkumar   1081    கனவு பலன்கள் 

1. திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் சுப விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. சாமி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்கால சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. அழகிய பெண் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 அழகிய பெண் கனவில் வந்தால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாய்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நாய்களை கனவில் கண்டால் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மிளகாயை கனவில் கண்டால் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. நாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் இறப்பது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends