No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023... PDF வடிவில்..!!

Dec 05, 2019   Dharani   31643    சனிப்பெயர்ச்சி 2023-2025 

🌟நவகிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார்.

🌟சனிபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.

திருக்கணித பஞ்சாங்கம் :

🌟திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

🌟சனிதேவர் மகர ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச் செயல்களை இனி வருகின்ற இரண்டரை வருடம் அளிக்கவுள்ளார்.

வாக்கிய பஞ்சாங்கம் :

🌟மங்களகரமான சார்வரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கார்த்திகை மாதம் 30ஆம் (15.12.2020) செவ்வாய்க்கிழமை அன்று சனிதேவர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

🌟நித்ரா நாட்காட்டியின் ஆஸ்தான ஜோதிடரால் 2020-2023ஆம் ஆண்டிற்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் விரிவாகவும், தெளிவாகவும் கணிக்கப்பட்டு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.


சனிப்பெயர்ச்சி பலன்கள் (2020-2023) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!


Share this valuable content with your friends


Tags

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? kuLikai இந்த மூன்று கிரகங்கள்... சேர்ந்து இருந்தால்.. எதிலும் திறமையாக இருப்பார்கள்..!! திருமணப்பொருத்தம் ஒரே சமநிலையில் இருக்குமா? இல்லை கால நிலைக்கு ஏற்ப மாறுபடுமா? சர்க்கரை வியாதி சிலந்தி கூட்டினை அழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ratha sapthami கேதுவின் பகை கிரகங்கள் சீவகனின் பிறப்பு சாமி சிலையின் மேல் மல்லிகைப் பூவை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர்களின் புகைப்படத்தை எந்த திசையை பார்த்தவாறு மாட்ட வேண்டும்? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு தினம் விநாயகர் பொம்மை வாங்கியது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்? வெளிநாடுகளில் இருப்பவருடன் உரையாடுவது லக்னத்திற்கு இரண்டில் குரு இருந்தால் என்ன பலன் சிங்கம் துரத்துவது போல் இந்த வருஷ விரயச் சனி.! ரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சர்வதேச சாக்லேட் தினம் தேய்பிறை அஷ்டமி!