No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனி திசை நடந்தால் என்ன பலன்?

Nov 30, 2019   Ananthi   342    ஜோதிடர் பதில்கள் 

1. சனி திசை நடந்தால் என்ன பலன்?

🌟 சனிபகவான் பலமாக இருக்கும் பட்சத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 புதிய மனை வாங்கும் யோகம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் கன்னி லக்னம். 12ல் குரு, சுக்கிரன் இணைந்தால் என்ன பலன்?

🌟 பணவரவில் இடையூறு உண்டாகலாம்.

🌟 நிம்மதியான இல்லற வாழ்வு உண்டாகும்.

🌟 சுக வாழ்வில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. விருச்சிக லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எண்ணம் போல் தனது வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 மறைமுக சக்திகள் பற்றிய ஞானமும், சிந்தனைகளையும் உடையவர்கள்.

🌟 எதையும் மறக்காதவர்கள். அது நன்மையானாலும் சரி, தீமையானாலும் சரி.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. செவ்வாய் திசை, சந்திர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 வீடு மனைகளால் அனுகூலமான சூழல் ஏற்படும்.

🌟 ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

🌟 உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 அலைச்சல் மிகுந்த பணியை மேற்கொள்பவர்கள்.

🌟 வீண்செலவுகள் செய்யக்கூடியவர்கள்.

🌟 விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நவமி திதியில் மேல் கான்கிரீட் போடலாமா?

🌟 நவமி திதியில் மேல் கான்கிரீட் போடலாம்.

7. லக்னத்தில் இருந்து 4ல் குரு, சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 உறவினர்களால் ஆதாயம் குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends