No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




டிசம்பர் (2019) மாத ராசிபலன்கள் PDF வடிவில் !!

Nov 30, 2019   Chandrakala   368    இன்றைய ராசிபலன் 

🌟 டிசம்பர் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். எந்த ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும், செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைப் பற்றியும், ஒவ்வொரு ராசிக்கான விரிவான பலன்களைப் பற்றியும் இந்த PDF-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌟 உங்களின் ராசிக்கு எந்த தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

🌟 மேலும், ஒவ்வொரு ராசிக்கும் தெளிவான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

🌟 நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட டிசம்பர் மாத ராசிபலனை தெரிந்துகொண்டு இந்த மாதத்தை இனிமையான மாதமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

டிசம்பர் மாத ராசிபலன்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends


Tags

மானக்கஞ்சாற நாயனார் aanmiikam தேவலோகத்தில் போர் தொடங்குதல் pdf இன்றைய ராசிபலன் ஆடு முட்டுவது போலவும் 26.07.2020 rasipalan in pdf format வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்யலாமா? சூரியன் இந்த இடத்தில் இருந்தால்... தனம் சேர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்...!! daily horoscope 13.04.2020 in pdf format Wednesday Rasipalan - 22.08.2018 அக்டோபர் 25 சூரியன் வீட்டிற்குள் வராத காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குணநலன் கழற்சிங்க நாயனார் காகம் தலையில் அடித்து சென்றால் என்ன பலன்? சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி? பெண்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன்? ANUMAN பூ கட்டுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? ஆறு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?