No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிணம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 29, 2019   Malini   30417    கனவு பலன்கள் 

1. பல் சொத்தையாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் காலதாமதமாகி வந்த காரியம் விரைவில் கைக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.

2. பிணம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. துணி காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. மலைக்கோவில் படிகளை சுத்தம் செய்வது போலவும், முருகப்பெருமானை தரிசிப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாயின் மீது உட்கார்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. உதிர்ந்த மயில் இறகுகளை சேமிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. குழந்தைகளை தொலைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தைகளை தொலைப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

பூமி பூஜை போடுவது உலக தகவல் வளர்ச்சி தினம் உலக இசை தினம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள் இவர்களே! மண்ணை உழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இரோசி அமானோ ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம்? தங்க நகையை அணிந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்னுடைய தோழி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 04.11.2020 Rasipalan in PDF Format!! 29.09.2020 Rasipalan in PDF Format!! உலக திருமண தினம் பூக்களை கனவில் கண்டால் என்ன? 11ல் சுக்கிரன் இருந்தால் சுமங்கலிகளை கனவில் கண்டால் என்ன பலன்? 9ல் ராகு இருந்தால் என்ன பலன்? நான் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 8ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? பெருமாள் படத்தை தெற்கு திசை பார்த்து வைக்கலாமா? பஞ்சபட்சி சாஸ்திரம்... வளர்பிறை... மயில் பட்சி... என்ன தொழில் செய்யலாம்?