No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




என் மனைவியை விவாகரத்து செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 25, 2019   Chandrakala   3105    கனவு பலன்கள் 

1. விறகு கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் அவப்பெயர்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது

3. அசைவ உணவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பணம் தொலைந்துப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி போல் கனவு கண்டால் போட்டியில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. என் மனைவியை விவாகரத்து செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பசு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசு துரத்துவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends