No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பேய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 25, 2019   Chandrakala   5164    கனவு பலன்கள் 

1. ஆடு துரத்தி வந்து முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆடு துரத்தி வந்து முட்டுவது போல் கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. தாலிக்கயிற்றை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபக்காரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. என் அம்மாவுக்கு விரல்கள் கட்டுப்போட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியமான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. பேய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பேய் துரத்துவது போல் கனவு கண்டால் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு, நிம்மதியில்லாத சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஒருவர் இறந்து சவப்பெட்டியில் வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவர் இறந்து சவப்பெட்டியில் வைத்திருப்பது போல் கனவு கண்டால் சுபக்காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. குழாயில் நீர் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

7. என்னை கடத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

MARRIAGE தினசரி ராசிபலன்கள் (28.05.2020) புத்திரர்கள் மீது மிகுந்த அன்பும் உடையவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் லக்னத்திலிருந்து 3-ல் சந்திரன் தினசரி ராசிபலன் (16.12.2021) மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பருந்தை கனவில் கன்ன ண்டால் எபலன்? 01.02.2021 Rasipalan in PDF Format!! சந்திரன் இருந்தால் வாக்குப்பலிதம் உண்டாகுமா? 4-ல் சந்திரன் இருந்தால்... இவ்வளவு அதிர்ஷ்டமா? பிரபஞ்சம் மார்கழி மாத முக்கிய விரதங்கள்..! 9ல் சனி இருந்தால் என்ன பலன் ருத்ராட்ச மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? காளிதேவியை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (07.01.2020 இறந்தவர்களின் புகைப்படத்தை எந்த திசையை பார்த்தவாறு மாட்ட வேண்டும்? daily horoscope 26.03.2020 in pdf format சோபகிருது வருடம்