No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன் 9ல் இருந்தால் என்ன பலன்?

Nov 20, 2019   Malini   295    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சுயநலமான எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்.

🌟 வாக்குவன்மையால் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. விஷ்கம்பம் யோகத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிரியை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதிலும் தன்னிச்சையாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளை அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் தனுசு லக்னம். லக்னாதிபதி லக்னத்திலிருந்து திசை நடத்தினால் என்ன பலன்?

🌟 இல்லத்தில் சுபக்காரியங்கள் நடைபெறும்.

🌟 செல்வாக்கு மேம்படும்.

🌟 நினைத்த காரியம் நடைபெறும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுக்கிரன் 9ல் இருந்தால் என்ன பலன்?

🌟 பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌟 செல்வ வளம் கொண்டவர்கள்.

🌟 தொழில் திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

white snake 3ல் குரு கோவிலில் தீபம் ஏற்றும்போது ஒரு விளக்கை ஏற்ற வேண்டுமா? RRB சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்...!! உலக ஜூனோசிஸ் தினம் பீரோவை வீட்டில் எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும் sdfsdf House என் கையில் எலுமிச்சைப்பழம் உள்ளது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? யானை மீது அமர்ந்து செல்வது போல் 16.01.2021 Rasipalan in PDF Format!! வியாழக்கிழமை விரதம் அதிபத்த நாயனார் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள் இவர்களே! உண்மை ஜன்னல்களின் முக்கியத்துவம் வடக்கு பார்த்து சாமி படங்களை வைத்து கும்பிடலாமா? லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? சாதனைகள் புரிவதில் வல்லவர்கள்... யாராக இருப்பார்கள்?