No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பால் பொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 19, 2019   Malini   11845    கனவு பலன்கள் 

1. நீரில் தத்தளித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நீரில் தத்தளித்தது போல் கனவு கண்டால் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

2. எனது மாமனார் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் இருந்து வந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. என் கணவருக்கு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கருவாடு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த கொடுக்கல் - வாங்கலில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பால் பொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பால் பொங்குவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends