No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Nov 19, 2019   Malini   334    ஜோதிடர் பதில்கள் 

1. தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பொதுநலத்தில் ஆதாயம் இருந்தால் மட்டுமே ஈடுபடக்கூடியவர்கள்.

🌟 மறைமுகமான எதிர்ப்புகள் இருக்கும்.

🌟 கடனால் பல சமயங்களில் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கும்ப ராசியில் சூரியன், செவ்வாய் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கற்பனைத்திறன் மிகுந்தவர்கள்.

🌟 சிறந்த பேச்சாளர்களாக விளங்கக்கூடியவர்கள்.

🌟 எதைப்பற்றியும் கவலைக் கொள்ளமாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சதய நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தர்ம சிந்தனை உடையவராக இருக்கக்கூடியவர்கள்.

🌟 பெருந்தன்மையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 தங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தேய்பிறையில் வாசற்கால் வைக்கலாமா?

🌟 சுப நாட்களாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் வாசற்கால் வைக்கலாம்.




Share this valuable content with your friends