No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை வயதில் ஜாதகம் எழுதலாம்?

Nov 19, 2019   Malini   350    ஜோதிடர் பதில்கள் 

1. பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை வயதில் ஜாதகம் எழுதலாம்?

🌟 பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதில் ஜாதகம் எழுதலாம்.

2. தேய்பிறையில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 சுப நாட்களாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

3. மிதுன ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 எடுத்தச் செயல்களை முடிப்பதில் மிகுந்த வேகம் கொண்டவர்கள்.

🌟 போட்டிகளில் மிகுந்த ஈடுபாடுகள் உடையவர்கள்.

🌟 வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கும்ப ராசியில் சனி, குரு, செவ்வாய் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 சிறந்த பேச்சாளர்களாக விளங்கக்கூடியவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 எதிலும் பற்று இல்லாத தன்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends