No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்?

Nov 19, 2019   Malini   3618    கனவு பலன்கள் 

1. இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இடி விழுவது போல் கனவு கண்டால் எண்ணிய செயல்கள் முடிவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாடி வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடி வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறப்பது போல் எனக்கு கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

5. வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வானவில்லை கனவில் கண்டால் குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. ஒரு கோவிலில் அர்ச்சகரிடம் புதுத்துணிகள் வாங்கியது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

யாரோ ஒருவர் துரத்துவது சுமங்கலி பெண்கள் கருப்பு பொட்டு வைக்கலாமா? நவம்பர் 17 தினசரி ராசிபலன்கள் (07.12.2021) டிசம்பர் 28 நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனி புத்தி இணைந்திருந்தால் வெள்ளை மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்? புதுவிதமான சிந்தனை... நீண்ட ஆயுள்... யார் யாருக்கு? கர்ப்பமான பெண்கள் கோவிலுக்கு போகலாமா? போகக்கூடாதா? பெண்ணின் நட்சத்திரம் பூரானை கனவில் கண்டால் என்ன பலன்? சுபிட்சம் தரும் பிராம்மி பூஜை ஏழு பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா? குரு இந்த இடத்தில் இருந்தால்... நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்...!! சிவில் பாதுகாப்பு தினம் பாடல் மூன்றாம் பிறை ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு saibaba