No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இந்த மூன்று கிரகங்கள்... சேர்ந்து இருந்தால்.. எதிலும் திறமையாக இருப்பார்கள்..!!

Nov 18, 2019   Malini   295    ஆன்மிகம் 

👉 நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

👉 நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன.

அவையாவன,

🌟 சூரியன்

🌟 சந்திரன்

🌟 செவ்வாய்

🌟 புதன்

🌟 குரு

🌟 சுக்கிரன்

🌟 சனி

🌟 ராகு

🌟 கேது


🌟 இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில் சூரியனுடன் இரண்டு கிரகங்கள் சேர்ந்து வந்தால் கிடைக்கும் பலன்களை பற்றிபார்க்கலாம்.


சூரியன் + புதன் + சனி :

🌟 மற்றவர்களிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்கள்.

🌟 பலதரப்பட்ட மக்கள் தொடர்பு கொண்டவர்கள்.

🌟 இரும்பு சார்ந்த துறைகளில் வல்லுனர்களாக இருக்கக்கூடியவர்கள்.

சூரியன் + குரு + சுக்கிரன் :

🌟 அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 வெளிநாட்டு மக்களுடன் தொடர்பு கொண்டவர்கள்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

சூரியன் + குரு + சனி :

🌟 உயர்பதவி வகிக்கக்கூடியவர்கள்.

🌟 அழகிய தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் திறமையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 தொழில்நுட்ப துறையில் மற்றவர்களை வழிநடத்தும் திறமை கொண்டவர்கள்.

சூரியன் + சுக்கிரன் + சனி :

🌟 பயந்த சுபாவம் கொண்டவர்கள்.

🌟 கலைகளில் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 அலர்ஜி தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள்.




Share this valuable content with your friends


Tags

பதினாறாம் நாள் காரியம் முடிந்து பிறகு பங்காளிகள் திருநீறு வைக்கலாமா? சனி விரதம் காகம் தலையில் அடித்தால் என்ன பலன்? எச்சரிக்கை குணம் மிகுந்தவர்கள் இவர்களே! Horoscope for Friday குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 PDF வடிவில் !! suththa jathagam கிருத்திகை நட்சத்திரம் உடையவர்களுக்கு என்ன பலன்? daily rasipalan in pdf format இளவரசர் தினசரி ராசிபலன்கள் (14.05.2020) நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் 5ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? முன் ஜென்ம வினை தேரினை கனவில் கண்டால் என்ன பலன்? ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothideer kelvi pathilgal சிவலிங்கத்தை கனவில் கண்டால் ஜாதகப்படி... சனிபகவான் இந்த வீட்டில் இருந்தால்... சகிப்புத்தன்மையுடன் பழகுவார்கள்...!! ஆலயத்திற்கு குடும்பத்துடன் நடைபயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?