No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சூரியனின்.. கிரகச் சேர்க்கை.. உங்களின் ஜாதகப்படி என்ன நடக்கும்?

Nov 18, 2019   Malini   304    ஆன்மிகம் 

👉 நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

👉 நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன.

அவையாவன,

🌟 சூரியன்

🌟 சந்திரன்

🌟 செவ்வாய்

🌟 புதன்

🌟 குரு

🌟 சுக்கிரன்

🌟 சனி

🌟 ராகு

🌟 கேது


🌟 இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில் சூரியனுடன் இரண்டு கிரகங்கள் சேர்ந்து வந்தால் கிடைக்கும் பலன்களை பற்றிபார்க்கலாம்.


சூரியன் + சந்திரன் + சுக்கிரன் :

🌟 உடன்பிறந்தவர்களிடம் போட்டி போடும் குணம் கொண்டவர்கள்.

🌟 அலைபாயும் மனநிலையை கொண்டவர்கள்.

🌟 புரிந்துக்கொள்ளும் தன்மை குறைவு.

🌟 மற்றவர்கள் பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 தனது விருப்பத்தை நிறைவேற்ற எதையும் செய்யக்கூடியவர்கள்.

சூரியன் + சந்திரன் + சனி :

🌟 மற்றவர்களின் மனநிலையை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 உலோகத்துறையில் புகழ் பெறக்கூடியவர்கள்.

🌟 செய்யும் முயற்சிகளில் சாதகமான முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும்.

🌟 எதிலும் நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சிறிய விஷயங்களுக்குக்கூட கவலை கொள்ளக்கூடியவர்கள்.

சூரியன் + செவ்வாய் + புதன் :

🌟 அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர்கள்.

🌟 அழகான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 மனோபலம் கொண்டவர்கள்.

🌟 பல நுணுக்கமான விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 மந்திரங்கள் கூறுவதில் திறமை உடையவர்கள்.




Share this valuable content with your friends


Tags

8-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!! கும்பத்தில் குரு இருந்தால் என்ன பலன்? ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா? கோவிலின் கதவை அடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக ஜூனோசிஸ் தினம் 20.03.2021 Rasipalan in PDF Format!! 03.07.2021 Rasipalan in PDF Format!! இறந்த முன்னோர்களை கனவில் கண்டால் என்ன பலன்? suvathi புதன் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்? boy child பூசணிக்காய் thisai தாரத்தை விட தாயின் மீது மிகுந்த அன்பும் கர்மவினை mirukasirisham மாற்றங்களை விரும்பி செய்யக்கூடியவர்கள் இவர்களே! முருகர் கோவிலில் அலகு குத்திக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்யலாமா?சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்யலாமா? chanthiran