No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவனை கனவில் கண்டால் என்ன பலன்?

Nov 09, 2019   Ananthi   20696    கனவு பலன்கள் 

1. நெருங்கியவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெருங்கியவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நான் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. சிவனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவனை கனவில் கண்டால் ஆன்மிகம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. பாம்பும் பாம்பும் கடித்து, அதில் ஒரு பாம்பு இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் அடங்கும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends