No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரிநாட்களில் புதிய செயல்களை தொடங்கலாமா?

Nov 09, 2019   Ananthi   338    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்ணிற்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்தால் மாமியாருக்கு தோஷம் என்பது உண்மையா?

🌟 பெண்ணிற்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்தால் மாமியாருக்கு தோஷம் என்பது உண்மையன்று.

2. 10-ல் குரு, சுக்கிரன் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 பெருந்தன்மையான குணம் கொண்டவராக இருப்பார்கள்.

🌟 ஆடை, ஆபரணங்கள் சார்ந்த பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும்.

🌟 தன் முயற்சியால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கரிநாட்களில் புதிய செயல்களை தொடங்கலாமா?

🌟 கரிநாட்களில் புதிய செயல்கள் தொடங்குவதை தவிர்க்கவும்.

4. தனுசு ராசிக்காரர்கள் வைர மோதிரம் அணியலாமா?

🌟 ராசிக்கற்களை ராசியின் அடிப்படையில் அணியாமல் லக்னத்தின் அடிப்படையில் அணிவது சிறப்பான பலன்களை அளிக்கும்.

5. லக்னத்தை சனி பார்த்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 வைராக்கியம் உடையவர்கள்.

🌟 சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends


Tags

தினமும் பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 26.07.2020 rasipalan in pdf format kanaavu பாப்லோ பிக்காசோ மலைப்பாம்பு முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? weekly horoscope in pdf format weekly rasipalaln அஸ்வினி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்யலாமா?சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்யலாமா? கே.ஆர்.நாராயணன் மூல நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டால் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுவது உண்மையா? நெருப்புப் பொறிகள் வெளிப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தாய் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாதச்சனி பரிகாரங்கள்.! கரடியை கனவில் கண்டால் வீட்டின் ஈசான்ய மூலையில் துணி துவைக்கும் கல்லை அமைக்கலாமா?. உலக காற்று தினம் tank காசநோய் தினம் படையல்