No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நினைத்ததை செய்து முடிப்பவர்கள்... இவர்கள்தான்... யார் இவர்கள்?

Nov 09, 2019   Malini   285    ஆன்மிகம் 

👉 நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

👉 நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன.

அவையாவன,

🌟 சூரியன்

🌟 சந்திரன்

🌟 செவ்வாய்

🌟 புதன்

🌟 குரு

🌟 சுக்கிரன்

🌟 சனி

🌟 ராகு

🌟 கேது

👉 இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில் நாம் இன்று சுக்கிரனுடன் சேர்ந்து வரும் கிரகங்களின் பலன்களை பற்றி பார்க்கலாம்.


சுக்கிரன் + சனி :

🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 உழைத்து முன்னேறக்கூடியவர்கள்.

🌟 உணர்ச்சிமிக்கவர்கள்.

🌟 விவசாயம் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 எதையும் ஆராயாமல் செய்யக்கூடியவர்கள்.

சுக்கிரன் + ராகு :

🌟 மனைவியிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 நினைத்த காரியத்தை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 வெளியூர் பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 அதிக ஆசைகளை கொண்டவர்கள்.

🌟 தன்னை பற்றி தாழ்வாக எண்ணக்கூடியவர்கள்.

சுக்கிரன் + கேது :

🌟 ஆன்மிக ஈடுபாடு உடையவர்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 மறைமுக செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 நெருக்கமானவர்களிடம் அடிக்கடி மனஸ்தாபங்கள் உண்டாகும்.



Tagged  sukkiran

Share this valuable content with your friends


Tags

சுமங்கலியாக இறந்தவரின் படத்தை எந்த திசையை நோக்கி மாட்ட வேண்டும்? ஜப்பான் என்னுடைய காரை தேடுவது போல் சந்திரன் இங்கு அமர்ந்தால் வெற்றி... ஆர்வம்... தைரியமாக இருப்பார்கள்!! வைகாசி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? புனர்பூ தோஷம் என்றால் என்ன? gurupeyarchipalan சூரிய திசையில் நவம்பர் 03 யானையை வளர்ப்பது போல் கனவு கண்டால் நல்ல அறிவாற்றல்... வீடு வாங்கும் யோகம்... யாருக்கு? கோழி முட்டை இடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? FeAr Thanusha rāsi palaṉkaḷ.! மார்கழி மாதம் குழந்தை பிறக்கலாமா? ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 04.08.2020 rasipalan in pdf format மே 22 ஆண்டாளின் கிளி..! ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால்