No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனிப்பெயர்ச்சி... யோகச் சனி... யோகத்தை தருமா?...

Nov 08, 2019   Malini   782    சனிப்பெயர்ச்சி 2023-2025 

கர்மச் சனி :

🔆 ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்மச் சனியாகும்.

🔆 இந்த காலக்கட்டத்தில் உயர்பதவிகளில் அதிகார வீழ்ச்சி மற்றும் பதவியை இழத்தல் போன்றவை நிகழும்.

🔆 குடும்பத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.

🔆 தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் இலாபம் உண்டாகும்.

🔆 மற்றவர்களால் அவச்சொல்லிற்கு ஆளாகுவீர்கள்.

🔆 வீட்டின் அமைதி மற்றும் மனைவியுடனான உறவுநிலை சரிவர இருக்காது.

யோகச் சனி :

🔆 ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது யோகச் சனியாகும்.

🔆 பெயருக்கு ஏற்றாற்போல் யோகத்தை அளிக்கக்கூடியவர்.

🔆 இந்த காலக்கட்டத்தில் காரியசித்தி உண்டாகும்.

🔆 தனவரவின் அதிகரிப்பால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

🔆 மூத்தவர்கள் உறுதுணையாக இருந்து பல வகைகளில் ஆதரவாக இருப்பார்கள்.

🔆 இழந்த பொருட்களை மீட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

🔆 வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

விரயச் சனி :

🔆 ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது விரயச் சனியாகும்.

🔆 இந்த காலங்களில் பெரிய அளவிலான செலவுகள் ஏற்படும்.

🔆 ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.

🔆 பொன், பொருள் போன்றவை திருடு போகும். பல செலவுகள் ஏற்படும்.

🔆 சுயதொழில் எதிர்பார்த்த இலாபத்தை தராது. வேலையாட்களால் பிரச்சனை உண்டாகும்.

🔆 குடும்பத்தில் விரோதம் ஏற்பட்டு பிரிவு உண்டாகும்.

🔆 இந்த காலங்களில் யாருக்கும் ஜாமின் போடாமல் இருந்தால் பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.




Share this valuable content with your friends


Tags

ஜாதகத்தில் குரு வலிமை IDLY தந்தையைப் போல் பிள்ளை பணப்பிரச்சனை தீர வாஸ்துப்படி என்ன தீர்வு? sunday rasipalan in pdf format - 24.06.2018 ஒரு குழந்தைக்கு அடிபட்டு ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? markali திக் பாலகர்கள் !! oli மீன ராசியில் சுக்கிரன் இருந்தால் நான் தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால் தீ பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாங்கல்யத்தை கழட்டுவது போல் கனவு கண்டால் மொட்டைப் போடலாமா? எவருக்கும் பயம் கொள்ளாதவர்கள். தினசரி ராசிபலன்கள் (10.06.2020) ஜூன் மாத வரலாற்று நிகழ்வுகள் PDF வடிவில்..! அணில் கனவில் வந்தால் என்ன பலன்? வார ராசிபலன் PDF வடிவில் !! மூஞ்செலிகளை கனவில் கண்டால் என்ன பலன்?