No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ருத்ராட்சத்தை கருப்பு கயிற்றில் அணியலாமா?

Nov 05, 2019   Ananthi   1406    ஜோதிடர் பதில்கள் 

1. ருத்ராட்சத்தை கருப்பு கயிற்றில் அணியலாமா?

🌟 ருத்ராட்சத்தை கருப்பு கயிற்றில் அணியலாம்.

2. சஷ்டி விரதத்தின் பலன்கள் என்ன?

🌟 மனோபலம் அதிகரிக்கும்.

🌟 காரியசித்தி உண்டாகும்.

🌟 உடல் ஆரோக்கியம் மேம்படும்.

3. மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாம்.

4. பரணி நட்சத்திரத்திற்குரிய ராசி எது?

🌟 பரணி நட்சத்திரத்திற்குரிய ராசி மேஷ ராசி ஆகும்.

5. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 எதிலும் நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 அலைபாயும் மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. குளிகை நேரத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 குளிகை நேரத்தில் குழந்தை பிறக்கலாம்.



Share this valuable content with your friends