No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேள்களை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 29, 2019   Ananthi   1512    கனவு பலன்கள் 

1. மயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மயிலை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. தேள்களை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாக்குவாதங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. மாடி இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதை குறிக்கின்றது.

4. மனித கழிவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மனித கழிவை கனவில் கண்டால் எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. அரிசி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அரிசி வாங்குவது போல் கனவு கண்டால் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends