No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கை ஆண்கள் ஏற்றலாமா?

Oct 29, 2019   Ananthi   422    ஜோதிடர் பதில்கள் 

1. கிரகப்பெயர்ச்சி பலன்களுக்கும், சுய ஜாதகத்திற்கும் வித்தியாசம் உள்ளதா?

🌟 கிரகப்பெயர்ச்சி பலன்களுக்கும், சுய ஜாதகத்திற்கும் வித்தியாசம் உள்ளது.

2. நான் விருச்சக லக்னம். 7ல் குரு, செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மனைவியின் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாதவர்கள்.

🌟 எளிதில் எதிலும் திருப்தி அடையாதவர்கள்.

🌟 நல்ல தீர்க்கமான ஆயுளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் துலாம் லக்னம், தனுசு ராசி. வைரக்கல் அணியலாமா?

🌟 துலாம் லக்னக்காரர்கள் வைரக்கல் அணியலாம்.

4. 5ல் கேது இருந்தால் குழந்தைப் பாக்கியம் உண்டாகுமா?

🌟 ஒருவரின் முழு ஜாதகத்தை கொண்டுதான் புத்திரப்பாக்கியத்தை அறிய இயலும்.

5. வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கை ஆண்கள் ஏற்றலாமா?

🌟 வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கை ஆண்கள் ஏற்றலாம்.

6. குருப்பெயர்ச்சி பூஜை என்பது நவக்கிரக குருவிற்காகவா? அல்லது தட்சிணாமூர்த்திக்காகவா?

🌟 குருப்பெயர்ச்சி பூஜை என்பது நவக்கிரக குருவிற்கு மட்டும்.

7. ரிஷப லக்னத்தில் சுக்கிரன், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 தான் எண்ணியதை நிறைவேற்றும் செயல்திறன் உடையவர்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 கலைகளில் உள்ள பல நுணுக்கமான விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends


Tags