No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Jul 31, 2018   Ananthi   469    நவ கிரகங்கள் 

👉 செய்யும் பணியே முதன்மையானது என எண்ணக்கூடியவர்கள்.

👉 காரியம் நிறைவேறியதும் அதற்கு தடையாக இருந்தவர்களை பார்த்துக்கொள்ளக் கூடியவர்கள்.

👉 அதிகமான கோபங்கள் ஏற்பட்டாலும் அதை சமாளித்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள்.

👉 எண்ணிய பணியை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

👉 பல தொழில்களை செய்யும் திறமை உடையவர்கள். சிறந்த நிர்வாகிகள் ஆவார்.

👉 செய்யும் பணியில் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுவார்கள்.

👉 அரசு சம்பந்தமான துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.

👉 தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்கள்.

👉 தைரியம் மிகுந்தவர்கள்.

👉 பிரச்சனைகளை கண்டு மனம் தளராதவர்கள்.

👉 சக ஊழியர்களை அனுசரித்து வேலை வாங்கும் திறமை கொண்டவர்கள்.

👉 எதிலும் விளம்பரத்தை விரும்பாதவர்கள்.

👉 தன்னை அதிகாரம் செய்பவர்களை விரும்ப மாட்டார்கள்.

👉 முன்னோர்கள் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டவர்கள்.

👉 எதிலும் உணர்ச்சி வேகம் நிறைந்தவர்கள்.

👉 எண்ணிய செயலை முடிக்கும் வரை மற்றவைகளில் கவனம் இருக்காது.


Share this valuable content with your friends