No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வடகிழக்கு பகுதியில் மரம் வைக்கலாமா?

Oct 21, 2019   Ananthi   293    ஜோதிடர் பதில்கள் 

1. வடகிழக்கு பகுதியில் மரம் வைக்கலாமா?

🌟 வடகிழக்கு பகுதியில் மரம் வைப்பதை தவிர்க்கவும்.

2. ஜென்ம நட்சத்திரம் அன்றும், சந்திராஷ்டமம் வரும் நாளன்றும் திருமணம் செய்யலாமா?

🌟 ஜென்ம நட்சத்திரம் அன்றும், சந்திராஷ்டமம் வரும் நாளன்றும் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

3. சிம்ம லக்னத்திற்கு 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது.

🌟 தாயின் மீது அன்பு குறைவாக இருக்கும்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கார்த்திகை மாதத்தில் மொட்டை அடிக்கலாமா?

🌟 கார்த்திகை மாதத்தில் மொட்டை அடிக்கலாம்.

5. ஆண், பெண் இருவருக்கும் செவ்வாய் 7ல் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 இருவருக்கும் செவ்வாய் 7ல் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம்.


Share this valuable content with your friends