No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசி உள்ள ஒருவருக்கு அதிகமாக கோபம் வருவதற்கான காரணம் என்ன?

Oct 14, 2019   Malini   369    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

🌟 குடும்பத்தில் உள்ள நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லாமலும், சூழ்நிலையை அறியாமல் இருப்பதுமே காரணம் ஆகும்.

2. சிம்ம ராசி உள்ள ஒருவருக்கு அதிகமாக கோபம் வருவதற்கான காரணம் என்ன?

🌟 அவரவர்களின் ஜாதகங்களில் உள்ள கிரக அமைப்புகளே இதற்கு காரணம் ஆகும்.

3. விருச்சக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 குறும்புத்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தாய் மற்றும் மகனுக்கு ஒரே ராசி, வெவ்வேறு நட்சத்திரம் இருந்தால் என்ன பலன்?

🌟 கோச்சார பலன்கள் நன்மையாகினும், தீமையாகினும் இருவருக்கும் ஒரே நேரத்தில் நடக்கும்

5. 2ல் செவ்வாய் இருந்தால் தோஷமா?

🌟 2ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.


Share this valuable content with your friends


Tags

கடையில் குங்குமம் மற்றும் வளையல் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் நாயை வளர்க்கலாமா? பூனை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராசிபலன் PDF வடிவில் அக்டோபர் 19 மொட்டை jothider kelvi pathilgal இந்திய குத்துச்சண்டை வீரர் சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? மோட்டார் வண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily rasipalan 22.03.2020 எனக்கு காய்ச்சல் வந்தது காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன் 01.09.2021 Rasipalan in PDF Format!! கல்லடி பட்டாலும் . குழந்தை பிறக்கும்போது மாலை சுற்றி இருந்தால் நல்லதா? கெட்டதா? today horoscope 28.03.2020 in pdf format அமாவாசை அன்று குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?