No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Jul 31, 2018   Ananthi   450    நவ கிரகங்கள் 

மிதுன ராசியின் அதிபதியான புதனுடன், சூரியன் நட்புடன் உள்ளார். இதனால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு :

👉 எடுத்தச் செயல்களை முடிப்பதில் மிகுந்த வேகம் கொண்டவர்கள்.

👉 எந்த காரியங்களானாலும் நினைத்தவுடன் கற்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

👉 போட்டிகளில் மிகுந்த ஈடுபாடுகள் உடையவர்கள்.

👉 மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் தெரிவிக்கும் குணம் உடையவர்கள்.

👉 எதற்கும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

👉 எந்நிலையிலும் கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்.

👉 எதிர்களை வெல்லும் வல்லமை உடையவர்கள்.

👉 வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

👉 மிகுந்த நினைவாற்றல் உடையவர்கள்.

👉 கம்பீரமான பேச்சுகளை உடையவர்கள்.

👉 இவர்களுக்கு இளைய உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

👉 எளிதில் புரிந்து கொள்ளும் திறமை உடையவர்கள்.

👉 தைரியத்துடனும், நேர்மையுடனும் செயல்பட கூடியவர்கள்.

👉 வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

👉 புதிய சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் இவர்களிடம் மிகுந்து காணப்படும்.


Share this valuable content with your friends


Tags

father in law எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மௌலானா அபுல்கலாம் ஆசாத் இனிப்பை கனவில் கண்டால் என்ன பலன்? சந்திராஷ்டம நாளில் குழந்தை பிறக்கலாமா? புதன் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்? aimperum kappiyangal அடிக்கடி வானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆணுடைய ராசிக்கு 8வதாக இருந்தால் திருமணம் செய்யலாமா? தீபத்தினை குளிர வைக்கும் (அணைக்கும் முறை) today horoscope - 05.08.2018 கீழ்நிலை தண்ணீர் தொட்டி வடகிழக்கு மூலையில் தெற்கு-வடக்கில் கட்டலாமா? esani muulai அடிக்கடி நான் பறப்பது போல் கனவு வருகின்றது. இதற்கு என்ன பலன்? boy baby 16.12.2018 Rasipalan in PDF Format !! பூசாரி திருநீறு கொடுப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? தனுசு நீர் நிறைந்த குடம் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?