No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆடி மாதம் பெண் குழந்தை பிறக்கலாமா?

Oct 12, 2019   Malini   364    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் குபேர சிலைகளை வைத்து வழிபடலாமா?

🌟 வீட்டில் குபேர சிலைகளை வைத்து வழிபடலாம்.

2. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பிறரின் பிரச்சனைகளில் தலையிடுபவர்கள்.

🌟 சந்தேகம் மற்றும் குழப்பமான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 புதுவிதமான கண்ணோட்டங்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 4ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களுடன் அனுசரித்து செல்லவும்.

🌟 அரசியல் செல்வாக்கு இருக்கும்.

🌟 பரந்த அறிவு இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஆடி மாதம் பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஆடி மாதம் பெண் குழந்தை பிறக்கலாம்

Tagged  girl child

Share this valuable content with your friends