No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 12, 2019   Malini   52161    கனவு பலன்கள் 

1. ஆண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாமியாரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாமியாரை கனவில் கண்டால் செய்த செயல்களில் உள்ள பிழைகளை திருத்திக்கொள்ள தகுந்த வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. அடிக்கடி பெண்பார்க்க போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அடிக்கடி பெண்பார்க்க போவது போல் கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருவிழா நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஒருவரை கொன்று எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவரை கொன்று எரிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

ராபர்ட் பேடன் பவல் dhulaam இந்த மூன்று கிரகங்கள்... சேர்ந்து இருந்தால்.. எதிலும் திறமையாக இருப்பார்கள்..!! 02.04.2021 Rasipalan in PDF Format!! அரசியல்வாதியை கனவில் கண்டால் என்ன பலன்? மற்றவர்களுக்கு நகையை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆகஸ்ட் 17 திருச்செந்தூர் முருகனை கனவில் கண்டால் என்ன பலன்? ஜூன்கோ டபெய் pray god கடக லக்னத்தில் செவ்வாய் யாரோ எனக்கு பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? செப்டம்பர் 03 மிதுன லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?. எனது நண்பனும் சேர்ந்து என்னுடைய வீட்டிற்கு தண்ணீர் எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan in pdf format - 26.06.2018 சாமிப்படத்திற்கு செம்பருத்தி பூ வைக்கலாமா? தேசியக் கொடியின் மூவர்ணங்கள் வாழைக்கன்று வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆவணி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !!