No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அஷ்டமி திதியில் பிறந்தால் என்ன பலன்?

Oct 11, 2019   Malini   829    ஜோதிடர் பதில்கள் 

1. 2ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதையாவது பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 கல்வியின் மீது குறைந்த அளவு ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வாஸ்து படி சமையலறை எந்த திசையில் அமைக்க வேண்டும்?

🌟 வாஸ்து படி சமையலறை தென்கிழக்கு திசையில் அமைக்க வேண்டும்.

3. குளிகை நேரத்தில் சுப காரியங்கள் செய்யலாமா?

🌟 குளிகை நேரத்தில் சுப காரியங்கள் செய்யலாம்.

4. 7ம் இடத்தில் சுக்கிரன், புதன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 கூட்டுத்தொழிலின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.

🌟 நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. அஷ்டமி திதியில் பிறந்தால் என்ன பலன்?

🌟 வாக்குவன்மை உடையவர்கள்.

🌟 புத்திர பாக்கியம் கொண்டவர்கள்.

🌟 செல்வ, செல்வாக்கு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends