No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நீசம், வக்ரம் என்றால் என்ன?

Oct 09, 2019   Malini   357    ஜோதிடர் பதில்கள் 

1. நீசம், வக்ரம் என்றால் என்ன?

🌟 நீசம் என்பது கிரகம் தன் வலிமையை முழுவதும் இழப்பதாகும். வக்ரம் என்பது கிரகம் தன் பாதையை விடுத்து பின்னோக்கி செல்வதாகும்.

2. ஐந்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பிறரின் பிரச்சனைகளில் தலையிடுவார்கள்.

🌟 மனதில் நிம்மதியற்ற நிலையை உடையவர்கள்.

🌟 சிறு விஷயங்களுக்காக மனதை குழப்பிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் குரு மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் முன்னின்று செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மேஷ ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?


🌟 முரட்டுத்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 சண்டைகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான சூழலை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. தனுசு லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?


🌟 ஆசைகள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 வித்தியாசமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 உதவும் மனப்பான்மை குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 7ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அறுசுவை உணவுப்பிரியர்கள்.

🌟 நல்ல குணம் கொண்ட துணையை அமையப் பெறுவார்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. வெள்ளை எருக்கன் செடியை வீட்டில் வைக்கலாமா?

🌟 வெள்ளை எருக்கன் செடியை வீட்டில் வைக்கலாம்.


Share this valuable content with your friends


Tags

dhinasari rasipalan 22.04.2020 in pdf format தினசரி ராசிபலன்கள் (13.01.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும்? கையில் ரத்தக்கரை இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தென்னை மரம் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Jeṉma saṉikku parikāram.! திருமணக்கோலத்தில் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? துலாம் உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு அமைதியான குணம் மகாலட்சுமி கண் தெரியாதவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? சகாய சனியின் பலன்.! தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்கள் இவர்களே!! Wednesday rasipalan - 22.08.2018 புலி என்னை துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அலெக்ஸாண்டர் புஷ்கின் அதிகாலை நேரத்தில் காகம் தலையில் கொத்தி சென்றால் என்ன பலன்? நான் துலாம் ராசி குழந்தைக்கு அம்மை போட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (23.02.2022)