No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜென்ம சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பலன்கள் யாவை?

Oct 08, 2019   Ananthi   339    ஜோதிடர் பதில்கள் 

1. 4ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 நல்ல பழக்கவழக்கம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வளர்பிறை சஷ்டியில் திருமணம் செய்யலாமா?

🌟 வளர்பிறை சஷ்டியில் திருமணம் செய்யலாம்.

3. மீன ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதையும் பேசி பேசியே சாதித்துக்கொள்வார்கள்.

🌟 தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ரிஷப ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு சென்று வழிபடுவது முன்னேற்றத்தை அளிக்கும்?

🌟 ரிஷப ராசிக்காரர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று வர அவர்கள் வாழ்வில் முன்னேற்றமான வாய்ப்புகளும், சூழலும் ஏற்படும்.

5. நான்காம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்களை கூறவும்?

🌟 இவர்கள் தனக்கென்று தனிப்பட்ட குணநலன்களை உடையவர்கள்.

🌟 மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

🌟 விதிகளை மாற்ற வேண்டும் என்ற சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ஜென்ம சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பலன்கள் யாவை?

🌟 ஜென்ம சனி காலத்தில் தேவையில்லாத அவச்சொல்லுக்கோ அல்லது விமர்சனத்துக்கோ ஆளாகி மனத்துயரம் அடைவார்கள்.

🌟 செய்யும் தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 மனதில் தேவையற்ற எண்ணங்களால் விரக்தி மனப்பான்மை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. சமசப்தம ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 சமசப்தம ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

🌟 சிம்மம் மற்றும் கடக ராசியை மட்டும் தவிர்ப்பது நன்மையளிக்கும்.


Share this valuable content with your friends