No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டின் எந்த திசையில் சாமி படம் வைத்து வழிபடலாம்?

Oct 08, 2019   Ananthi   348    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டின் எந்த திசையில் சாமி படம் வைத்து வழிபடலாம்?

🌟 வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் சாமி படம் வைத்து வழிபடலாம்.

2. ராசியில் சந்திரன், செவ்வாய் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அமைதியான குணம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் மேஷ லக்னம். 2-ல் செவ்வாய் இருந்தால் பலன் என்ன?

🌟 எதையும் மறைக்க தெரியாதவர்கள்.

🌟 சம்பாதிக்கும் வல்லமை இருக்கும். அதே அளவிற்கு செலவு செய்வார்கள்.

🌟 பிரபலமானவர்களின் நட்புகள் மற்றும் ஆதரவுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குரு மகரத்தில் நீச்சமாக இருந்தால் என்ன பலன்?

🌟 எப்போதும் தங்களை உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 வீண் செலவுகளை செய்பவர்கள்.

🌟 காது சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

இந்த ஆண்டு சனிப்பெயர்சி.! பஞ்சபட்சி சாஸ்திரம்... கோழிபட்சி... என்ன தொழில் செய்யலாம்? mithuna raasi உஷை தனது காதலனை காணுதல் தினசரி ராசிபலன் (25.02.2022) சிவராத்திரி 4ல் ராகு இருந்தால் மிதுன லக்னத்திற்கு 8ல் குரு நீசம் பெற்றிரந்தால் என்ன பலன்? ஜாதகப்படி தான் தொழில் நிறுவனத்திற்கு பெயர் வைக்க வேண்டுமா? டயேன் ஃபாசி துலாம் ராசி உடையவர்களும் ரயிலை கனவில் கண்டால் என்ன பலன்? பாலடைந்த வீட்டை கனவில் கண்டால் என்ன பலன்? வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை துள்ளி குதித்து விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கீழ்நிலை தண்ணீர் தொட்டியை வடகிழக்கு மூலையில் தெற்கு வடக்கில் கட்டலாமா? அரங்கனை காதலித்த ஆண்டாள்.!! புதன்கிழமை ஆடு பலியிட்டு பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன்? வாகனம் வாங்க உகந்த ஓரை எது?