No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திதி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 05, 2019   Ananthi   11103    கனவு பலன்கள் 

1. கரடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கரடியை கனவில் கண்டால் திட்டமிட்ட செயல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

🌟 மேலும், புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு செய்யவும்.

2. திதி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திதி கொடுப்பது போல் கனவு கண்டால் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. பசும் பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசும் பால் வாங்குவது போல் கனவு கண்டால் செல்வச் செழிப்பு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

காகம் தலையில் உரசி சென்றால் நன்மையா? தீமையா? வீட்டில் மிக உயரமான விநாயகர் சிலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 15.10.2020 Rasipalan in PDF Format!! உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் jothider 3ல் சூரியனும் யானை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் மெட்டி அணிவது அவசியமா? மரம் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? soomavaaram ஜேக்குவிலைன் எவிட் பல்லை பிடுங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள் இவர்கள்தான் பிரதோஷம் அன்று கடவுளுக்கு பலி கொடுக்கலாமா? suuriya thisai வார ராசிபலன்கள் (27.12.2021 - 02.01.2022) PDF வடிவில்...!! daily rasipalan 29.03.2020 in pdf format விபத்து நடந்து இறப்பது முரட்டு சுபாவமும்