No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசுவை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 01, 2019   Malini   3600    கனவு பலன்கள் 

1. பசுவை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசுவை வெட்டுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. நான் பொரி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பூனையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூனையை கனவில் கண்டால் எதிர்பார்த்த சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்து எழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்து எழுவது போல் கனவு கண்டால் முடிந்த சில பிரச்சனைகளால் மனக்கசப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

6. சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

7. உடல் முழுவதும் பல்லிகள் ஊர்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் முழுவதும் பல்லிகள் ஊர்வது போல் கனவு கண்டால் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Tagged  cow

Share this valuable content with your friends


Tags

சனி ஓரையில் கடன் rewind 2018 earring மார்ச் 29 தெருக்குத்து என்னவெல்லாம் செய்யும்? vadakizhakku தற்காப்பிற்காக கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? வைகாசி மாதத்தில் போர் போட உகந்த நாள் எது? Murugan என்னுடைய கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூராடம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தினசரி ராசிபலன்கள் (01.08.2020) குக்கரில் இருந்து சோற்றை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செடியில் பூக்கள் அதிகமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சூரிய திசை சித்தர்கள் தினம் சூரியன் வக்ரம் அடைவாரா? ayilyam அறிமுகம் இல்லாதவரை கனவில் கண்டால் என்ன பலன்? 12.10.2018 Rasipalan in PDF Format !!