No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகாளய அமாவாசை அன்று குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்யலாமா?

Sep 26, 2019   Malini   322    ஜோதிடர் பதில்கள் 

1. புதன் திசை, புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் நுட்பத்திறன் மேம்படும்.

🌟 புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 பணிபுரியும் இடங்களில் உயர்வும், வாழ்க்கைத் தரமும் மேம்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 6-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மனதில் பயமே இருக்காது.

🌟 அரசியலில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8-ல் சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 துணிவுமிக்கவர்கள்.

🌟 வாதாடுவதில் வல்லவர்கள்.

🌟 மனதை ஒருமுகப்படுத்தி செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மகாளய அமாவாசை அன்று குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்யலாமா?

🌟 மகாளய அமாவாசை அன்று குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்யலாம்.

5. மேஷ ராசிக்காரர்களுடைய குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தெய்வபக்தி கொண்டவர்கள்.

🌟 ஒளிவு மறைவு இன்றி செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends