No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாதத்தில் தாலி பிரித்து கோர்க்கலாமா?

Sep 24, 2019   Malini   443    ஜோதிடர் பதில்கள் 

1. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வரலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருவதை தவிர்க்கவும்.

2. பூஜை அறை இல்லாமல் ஹாலில் உள்ள அலமாரியில் கடவுள் படத்தை வைக்கலாமா?

🌟 பூஜை அறை இல்லாமல் ஹாலில் உள்ள அலமாரியில் கடவுள் படத்தை வைக்கலாம்.

3. புரட்டாசி மாதத்தில் தாலி பிரித்து கோர்க்கலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் தாலி பிரித்து கோர்ப்பதை தவிர்த்து சுப மாதங்களில் செய்யவும்.

4. மீன லக்னத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 எடுத்த முயற்சிகளில் ஆதாயம் காணக்கூடியவர்கள்.

🌟 நல்ல கம்பீரமான தோற்றத்தையும், அழகிய தோற்றப்பொலிவினையும் உடையவர்கள்.

🌟 வழிபாடு, விரதங்களை நேரம் தவறாமல் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கடக ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சிந்தனை வளம் மிகுந்தவர்கள்.

🌟 இறைப்பணிகள் செய்வதற்கு விருப்பம் உடையவர்கள்.

🌟 சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மண் பானையில் உப்பு போட்டு வைக்கலாமா?

🌟 மண் பானையில் உப்பு போட்டு வைக்கலாம்.

7. அசைவம் சாப்பிட்ட நாளில் காயத்ரி மந்திரம் சொல்வது தவறா?

🌟 அசைவம் சாப்பிட்ட நாளில் காயத்ரி மந்திரம் சொல்வது தவறன்று. ஆனால் மந்திரத்தின் வலிமை குறையும்.


Share this valuable content with your friends


Tags

தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? sukiran மைசூரின் புலி மகிழ்ச்சியான நாள் Bank படைத்தல் சஷ்டி திதியில் திருமணம் செய்யலாமா? திருப்பாவையின் 15 பாசுரங்களின் அர்த்தங்கள் 10ம் இடத்தில் சனி பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் உடையவர்களுக்கு திருமணம் நடைபெறுமா? horse இந்த வருஷ கும்ப ராசிபலன்.! சந்திராஷ்டம தினத்தில் காளஹஸ்தியில் ராகு 15.12.2020 Rasipalan in PDF Format!! புலி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புளிய மரத்தின் கிளை உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தங்கம் வாங்க ஏற்ற நாள் எது? மார்கழி மாதம் சீமந்தம் செய்யலாமா? பெண் உடல்நிலை சரி இல்லாதது போல் கனவு கண்டால் என்ன பலன்?