No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனி திசையில், புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

Sep 17, 2019   Malini   300    ஜோதிடர் பதில்கள் 

1. சனி திசையில், புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் சுபக் காரியங்கள் கைகூடும்.

🌟 ஆன்மீகம் சம்பந்தமான செலவுகள் நேரிடலாம்.

🌟 பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. புதிய வீட்டிற்கு குடிபோக எந்த கிழமைகள் சிறந்தது?

🌟 புதிய வீட்டிற்கு குடிபோக திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது.

3. 12-ல் செவ்வாய் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.

4. சனி திசையில் ராகு புத்தி மற்றும் குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும்.

🌟 வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க காலதாமதமாகும்.

🌟 வாகனச் சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. விரய சனி எத்தனை ஆண்டுகள் நடைபெறும்?

🌟 விரய சனி என்பது இரண்டரை ஆண்டுகள் நடைபெறும்.

Tagged  sanni

Share this valuable content with your friends