No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் எத்தனை தீபம் ஏற்றலாம்?

Sep 17, 2019   Malini   316    ஜோதிடர் பதில்கள் 

1. பௌர்ணமி அன்று மொட்டை அடிக்கலாமா?

🌟 பௌர்ணமி அன்று மொட்டை அடிப்பது அவ்வளவு சிறப்பல்ல.

2. 12-ல் சுக்கிரன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சுக வாழ்வில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 சொகுசு வாழ்விற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 கண் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் புதன், குரு மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 விரைவாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருப்பார்கள்.

🌟 சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வீட்டில் சிவலிங்கம் வைத்திருக்கலாமா?

🌟 வீட்டில் சிவலிங்கம் வைத்திருக்கலாம்.

5. வீட்டில் எத்தனை தீபம் ஏற்றலாம்?

🌟 வீட்டில் இரண்டு தீபம் ஏற்றலாம்.

Tagged  VILAKKU

Share this valuable content with your friends


Tags

கறுப்பு எறும்பு வீட்டில் இருப்பது நல்லதா? மயில் இறகை வீட்டில் வைத்திருக்கலாமா? சர்வதேச நடன தினம் சீத்தாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பங்குனி மாதத்தில் வீடு கட்ட தொடங்கலாமா? சுவாதி நட்சத்திரம் உள்ளவர்கள் அதே ராசிக்காரர்களை திருமணம் செய்து கொள்ளலாமா? காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விரத பலன்கள் தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் பங்குனி மாதத்தில் நிலவு‌கால் வைக்கலாமா? Pañcama caṉi.! பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கையை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? march 23 மகிஷாசுரன் பேய் இருப்பது போல் நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்? சனி இங்கு இருந்தால்... வெளிநாடு செல்லும் யோகம்... இவர்களுக்கே...! மீன்களை கனவில் கண்டால்